AMBASSADOR (அம்பாசடர்) - Processing

AMBASSADOR (அம்பாசடர்) - Processing

இந்த வருடம் *2020* இறுதியில் திரைத்துறையில் கலக்க தமிழில் உருவாகுகிறது ஒரு புதிய சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படம். கேரளாவில் இரண்டு படங்களை இயக்கி சர்ச்சையை ஏற்படுத்திய மலையாள இயக்குனர் சமர் தமிழில் முதல்முறையாக இயக்குகிறார். இந்த படத்திற்கு *அம்பாசடர்* என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் நடிகர் *கதிரவன்* மற்றும் நடிகர் *ஷைன் ரவிகுமார்* நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கியிருக்கிறது. இப்படத்தினை அதிக பொருட்செலவில் *தனிஷா இன்டர்னஷனால்* நிறுவனம் தயாரிக்கின்றனர். இன்று படத்தின் தலைப்பை மட்டும் வெளியீடுகின்றோம், இதில் நடிக்கும் மற்ற நடிகைகள் நடிகர்களின் விவரங்களை விரைவில் அறிவிக்கப்படும் என்று பெரும் மகிழ்ச்சியுடன் இயக்குனர் *சமர்* தெரிவித்தார்.